தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Shadhu Shanker Oct 06, 2024 09:43 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் வீதியோர சிறுவர்கள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அதிகரிக்கும் வீதியோர சிறுவர்கள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தேங்காய் விலை 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முட்டை விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Coconut Price High In Sri Lanka

இந்தநிலையில், முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தற்போது சில பகுதிகளில் 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இரண்டு நாட்களுக்கு முன் முட்டை விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், உற்பத்தி குறைந்துள்ளதால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் திட்டவட்டம்

அம்பாறையில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்: சுமந்திரன் திட்டவட்டம்

முட்டை விலையில் அதிரடி மாற்றம் : வெளியான தகவல்

முட்டை விலையில் அதிரடி மாற்றம் : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025