தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Colombo Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Thulsi Oct 28, 2024 10:54 AM GMT
Report

தேங்காய் விலை உயர்வால் கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் தேங்காய் உபயோகிப்பதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதால், தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை அரசாங்கம் அறிமுகப்படுத்திய உள்ளது.

நடமாடும் சேவையில் பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். எனினும் நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை தற்போது 150 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

இன்று நாரஹேன்பிட்டியில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை

இன்று நாரஹேன்பிட்டியில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை

தேங்காய் விலை உயர்வு

இந்நிலையில், சில பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 200 தேங்காய்களை எடுத்து தங்கள் வழிபாடுகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Coconut Price Rise In Sri Lanka

தேங்காய் விலை உயர்வு காரணமாக கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள கடைகளிலும் தேங்காய் அடங்கிய பூஜை சாமான்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தேங்காய் விலை உயர்வால் கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் எடுத்துச் செல்லும் தேங்காய்களின் அளவு குறைந்துள்ளதுடன், பக்தர்கள் எடுத்துச் செல்லும் தேங்காய்கள் வழிபாட்டிற்கு பின்னர் எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரிசி தட்டுப்பாடு குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தேங்காய் மட்டை

தேங்காய் விலை உயர்வு - கோவில்களில் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Coconut Price Rise In Sri Lanka

மேலும், தேங்காய் ஒன்றின் விலை உயர்வால் சில கடைகளில் தேங்காய் மட்டை 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தென்னைச் செய்கைக்கு தென்னை உரங்கள் மற்றும் இரசாயனங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாததாலும், ஏற்றுமதிக்கான உலர் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பதாலும், வெள்ளைப் பூச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், இலங்கையில் நுகர்வுக்கு வழங்கப்படும் தேங்காய் அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025