ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் கூட்டமைப்பின் அறிவிப்பு

Parliament of Sri Lanka M. A. Sumanthiran Ranil Wickremesinghe Ethnic Problem of Sri Lanka
By Vanan Dec 05, 2022 04:16 PM GMT
Report

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உண்மையான முயற்சிகளை எடுத்தால் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதற்கு மாறாக இவ்வாறான தீர்வுகள் வெறுமனே பூசி மெழுகுவதாக இருந்தால் அதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறை அதிகார பரவலாக்கல்

ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் கூட்டமைப்பின் அறிவிப்பு | Collective Decentralization Tna Request Ranil

அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலுடன் கூடிய சமஷ்டி முறையிலான அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

சமஷ்டி முறை அதிகாரப்பரவலாக்க நாடுகளே இன்று உலகில் பலம் வாய்ந்த நாடுகளாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், 1926இல் பண்டாரநாயக்காவே முதலில் சமஷ்டி முறை குறித்து பேசியதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மீதான வரி அகற்றப்பட்டால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உல்லாசப் பயணிகளாக வெளிநாட்டு நாணயத்துடன் நாட்டுக்குள் வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016