பழைய கருவிகளில் புதிய தொழில்நுட்பம்! சிரமத்தில் மாணவர்கள்
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் பழைய கருவிகளை உபயோகித்து புதிய தொழிநுட்பங்களை கற்று வருகின்றனர்.
இந்த தொழிநுட்பக் கல்லூரி 75 வருடகாலம் பழமையானது. அங்கு கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை கூட பாவித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது.
இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க - உங்களாலும் முடியும்.
பகுதி 1
பகுதி 2
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி