வசதிகள் இல்லாததால் வெளியேற்றப்படும் மாணவர்கள் (காணொளி)
IBC Tamil
Jaffna
Education
Baskaran Kandiah
By Vanan
எமது தேசத்திலே ஏராளமான அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் இருக்கிறது. எமது தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தான் முடியும்.
- கல்வி என்பது எங்களுடைய தேசத்திலே எப்படி இருக்கிறது?
- அந்தக் கல்விக்கான தேவைகள் எப்படி இருக்கின்றன?
- புலம்பெயர் தேசத்திலே இருக்கின்ற உறவுகள் உறுதுணையாக இருந்து கல்வியை எப்படி மேம்படுத்த முடியும்?
என்பவற்றுக்கான ஒரு விழிப்புணர்வு சார்ந்த விடயம் தான் இது,
யாழ். தொழிநுட்பக் கல்லூரியின் இன்றைய நிலை
இதுவரை நீங்கள் தரக்கூடிய ஆதரவு இங்கு இருக்கின்ற ஏராளமான மக்களுடைய வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சியின் ஊடாக, நீங்கள் வழங்கக்கூடிய ஆதரவு என்பது, ஒரு இனத்தினுடைய சமூகத்தை மாற்றக்கூடிய கல்வியிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி