கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

srilanka covid19 corona colombo doctor ruwan wijayamuni
By S P Thas Oct 19, 2021 05:26 AM GMT
Report

கொழும்பில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி(Doctor Ruwan wijayamuni) தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் கோவிட் மரணங்கள் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஐந்து என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள் தோறும் 220 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் 300 அன்டிஜன் பரிசோதனைகளும் ஆறு நிலையங்களில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை எண்ணிக்கையில் 1 முதல் 2 வீதமான நோய் தொற்று உறுதியாளர்கள் பதிவாகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால் மீண்டும் நோய்த் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது டொக்டர் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்