கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு

Colombo SJB SLPP Sagara Kariyawasam
By Sathangani Jun 13, 2025 03:37 AM GMT
Report

கொழும்பு மாநகர சபைக்கு (Colombo Municipal Council) ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்தார்

கொழும்பு மாகநகர சபையில் மேயர் தெரிவின்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெடித்த மோதல்...! ஈரானின் முக்கிய தலைவகளை தலைவர்களை போட்டு தள்ளிய இஸ்ரேல்

வெடித்த மோதல்...! ஈரானின் முக்கிய தலைவகளை தலைவர்களை போட்டு தள்ளிய இஸ்ரேல்

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு | Colombo Municipal Council Mayor Slpp Support Sjb

அதனால் எதிர்க்கட்சியினால் மாநகர சபையில் ஆட்சி அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம். தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு எதிர்க்கட்சியில் இருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தாகும். அதனால் ஆட்சி அமைப்பது தொடர்பான பிரதான பொறுப்பு இருப்பது அவர்களுக்காகும்.

அதுதொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாநகர மேயராக பெயரிடப்படுபவர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஊழல் மோசடிகளுடன் தொடர்பற்றவாரக இருந்தால், நிச்சயமாக மேயர் தெரிவில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியுமாகும்.

தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: வான்வெளியை மூடிய நாடுகள்

தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்: வான்வெளியை மூடிய நாடுகள்

மேயர் தெரிவு 

ஐக்கிய மக்கள் சக்தி பெயரிடும் மேயருக்கு நாங்கள் ஆதரவளிப்பது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது என்ற அடிப்படையில் அல்ல. மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையிலாகும்.

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு : சஜித் தரப்பிற்கு மொட்டுக்கட்சி ஆதரவு | Colombo Municipal Council Mayor Slpp Support Sjb

அதனாலே மேயராக பெயரிடும் போது, வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகாத, அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியுமான நபரை நியமிக்குமாறு தெரிவித்து வருகிறோம். அதனால் கொழும்பு மாநகர சபை எதிர்வரும் 16ஆம் திகதி மாநகர ஆணையாளர் தலைமையில் கூடி, மேயர் தெரிவு இடம்பெற இருக்கிறது.

அதன்போது நாங்கள் தெரிவித்ததுபோல் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த நபர் ஒருவரை மேயராக பெயரிடும் பட்சத்தில் நிச்சயமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளிப்போம்” என தெரிவித்தார்.

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024