கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிக ஆபத்தில்
danger
colombo national hospital
covid patient
By Sumithiran
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 400 நோயாளிகள் கொவிற் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கொழும்பு தேசிய வைத்தியசாலை தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வைத்தியசாலையின் சுமார் 250 சுகாதார ஊழியர்கள் ஏற்கனவே கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தாதியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விபத்துகள் காரணமாக அதிகளவு மக்கள் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி