கொழும்பில் திடீரென இரத்தச் சிவப்பாக மாறிய கால்வாய்

Colombo Ratmalana Airport Water
By Thulsi Nov 07, 2024 05:56 AM GMT
Report

இரத்மலானையில் (Ratmalana) கால்வாய் ஒன்று சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரத்மலானை, படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்...! அரச தரப்பு

சிவப்பு நிற சாயம் கலந்த கழிவு நீர்

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மேல்மாகாண அலுவலகம் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் திடீரென இரத்தச் சிவப்பாக மாறிய கால்வாய் | Colombo Ratmalana Canal Turns Red

இந்த கள விசாரணையில், கால்வாயில் சிவப்பு நிற சாயம் கலந்த கழிவு நீர் விடப்பட்டுள்ளதால் தண்ணீர் நிறம் மாறியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிறமி நீரில் கரையக்கூடிய நிறமி என்றும், pH (PH) மதிப்புகள் மற்றும் அளவுருக்கள் தற்போதுள்ள சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும், அதிக மதிப்புகளைக் காட்டாது என்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025