கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples Sri Lankan Schools
By Sumithiran May 06, 2025 12:51 AM GMT
Report

 கொழும்பில்(colombo) உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் ஆரம்பித்துள்ளதுடன் பொதுமக்களிடம் சம்பவம் தொடர்பில் தகவல் அளிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

காவல்துறையின் தகவலின்படி, தாய் தனது மகளை பாடசாலையிலிருந்து தனது வாகனத்தில் அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாகனத்தில் திடீரென ஏறிய நபர்

அடையாளம் தெரியாத ஒருவர் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தபோது உள்ளே நுழைந்து, மாணவி அமர்ந்திருந்த பின் இருக்கையில் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் சந்தேக நபர் தாயிடம் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுமாறு கோரினார்.

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Colombo School Girl Abduction Attempt

தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சந்தேக நபரிடமிருந்து தனது மகளை இழுத்து, உதவி கேட்டு கத்தியபடி வாகனத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது!

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: மேலும் நான்கு மாணர்வகள் அதிரடி கைது!

காவல்துறையினர்  விசாரணை

காவல்துறையினர் மதிப்பாய்வு செய்த பாதுகாப்பு கமரா காட்சிகள் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கு அருகில் அதே நபர் சுற்றித் திரிவதைக் காட்டுகிறது.

கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி : பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை | Colombo School Girl Abduction Attempt

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் தகவல் தெரிந்தவர்கள் 011-2695411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்தறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

யாழில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி திடீர் மரணம்

யாழில் தேர்தல் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி திடீர் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024