கொழும்பு கடலில் வெடித்த கப்பல்! ரஷ்ய K.G.B இன் பெலாருஸ் திகில்
accident
fire
pelarus
x press pearl ship
By Vanan
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான விமானத்தை வலுக்கட்டாயமாக திசைதிருப்பி தமது நாட்டில் தரையிறக்கியமை தொடர்பில் பெலரூஸ் அரசாங்கம் மீது மேற்குலக நாடுகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த விமானத்தில் பயணித்த பெலரூஸ் அரசாங்கத்தை விமர்சித்துவரும் ஊடகவியலாளர் ஒருவரையும் செயற்பாட்டாளர் ஒருவரையும் அந்த நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இதன் விரிவான தகவல்களுடனும், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுக்கும் பிரயத்தனங்கள் குறித்த பார்வையுடனும் வருகிறது இன்றைய செய்திவீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்