சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna
By Shalini Balachandran Aug 23, 2025 12:32 PM GMT
Report

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக காவல்துறையில் பெண்ணொருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோருக்கு எதிராகவே குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் இவர்கள் மீது முறைப்பாடு அளித்து இருந்தார்.

முடக்கப்படும் சொத்துக்கள்: தலைமறைவாகியுள்ள ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு

முடக்கப்படும் சொத்துக்கள்: தலைமறைவாகியுள்ள ராஜிதவுக்கு இறுதி அறிவிப்பு

உறுப்பினர்களின் கௌரவம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் கோவில் குடியிருப்பு உப்புக்கேணிக்குளம் தூர்வாரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

தூர்வாரும் பணிகளை கண்காணிக்கச் செல்லும் நகரசபை உறுப்பினர்களை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவதூறான வார்தைகளில் பேசி கலைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டதோடு உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ரணில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ரணில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மாதாந்த அமர்வு 

இதையடுத்து, மாதாந்த அமர்வு நிறைவடைந்ததும் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உப்புக்கேணிக்கு களவிஜயம் மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

இதன்போதும் குறித்த பெண் நகராட்சி மன்ற உறுப்பினர்களை தகாத வார்த்தைகளில் பேசியதோடு காணொளி பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து உபதவிசாளர் கிஷோர் உறுப்பினர்களோடு மரியாதையோடு நடந்து கொள்ளுமாறும் நகரசபையின் பணிகளில் தலையிட வேண்டாம் எனவும் குறித்த பெண்ணை எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது

அபிவிருத்திப் பணி

இந்தநிலையில் உபதவிசாளர் கிஷோர் மற்றும் வட்டார உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் சாவகச்சேரி காவல்துறையில் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனால் உபதவிசாளர் கிஷோர் மற்றும் உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் நேற்றையதினம் சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் - உறுப்பினருக்கு எதிராக பெண்ணொருவர் காவல்துறை முறைப்பாடு | Complaint Against Chavakachcheri Officials

இதன்போது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.

இதையடுத்து, நகரசபையின் அபிவிருத்திப் பணிகளிலும் மற்றும் உறுப்பினர்களின் பணிகளிலும் குறித்த பெண் தலையிட முடியாது என்றும் அபிவிருத்தி பணிகளில் குறைபாடு இருந்தால் நகரசபைக்கு எழுத்துமூலமாக அறிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடித்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: வெளியான அறிவிப்பு

அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: வெளியான அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021