எனது கண்முன்னே கணவரை தாக்கினார்கள்! முஸ்லிம் பெண்ணின் மனதை உருக்கும் வாக்குமூலம்!!
Sonnalum Kuttram
By Independent Writer
சிறிங்கா காவல்துறையினால் தானும் தனது கணவரும் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது தாக்குதல் நடாத்தி, தங்களை அச்சுறுத்திவரும் ஒரு நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முஜீபா என்கின்ற பெண் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தனது கண்முன்பே தனது கணவன் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
தம்மீது காவல்துறையினரும், மற்றொருவரும் இழைத்த அநீதி பற்றி அந்தப் பெண், பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டிருந்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறுகின்றார்.
இரண்டு பிள்ளைகளின் தயான அந்தப் பெண் கூறுவதை கேளுங்கள்:




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி