நெல்லியடி காவல்துறையினருக்கு எதிராக ரஜீவன் எம்.பியிடம் முறைப்பாடு
Sri Lanka Police
Jaffna
Parliament of Sri Lanka
Sri Lanka Police Investigation
By Erimalai
நெல்லியடி காவல்துறையினருக்கு எதிராக குடவத்தை மக்கள் ரஜீவன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி காவல்துறையினர் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதக்கவும், காவல்துறையினர் மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர் குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |