கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்ய முறைப்பாடு
Sri Lanka Police
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
By Sumithiran
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்யுமாறு காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம், மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரம் அமைப்பு இந்த புகாரை பதிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
அதன் அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்தா, தடுப்பூசி மோசடியில் ஈடுபட்ட பலசாலிகளை எந்த அடிப்படையில் கைது செய்வது என்று கேள்வி எழுப்பினார்.
இதேவேளை இந்த தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 34 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி