நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாய்! இரங்கல் வெளியிட்டுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Laksi Jun 25, 2024 02:50 PM GMT
Report

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சமாசத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் சம்மேளனத் தலைவர் மேலும் தெரிவிக்கையில், "இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தைத் தொடர்ச்சியாக அழித்து வருகின்றது.

யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்

யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்

இரங்கல்

இதன் காரணமாக நாம் இலங்கைக் கடற்படையினருக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களை அவர்கள் கைது செய்து வருகின்றார்கள்.

நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த கடற்படைச் சிப்பாய்! இரங்கல் வெளியிட்டுள்ள யாழ் கடற்றொழிலாளர்கள் | Condolences To The Navy Veteran Died In Jaffna

இவ்வாறான நிலையில், இன்று அதிகாலை இந்திய இழுவைப் படகைக் கைது செய்ய முற்பட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக இந்திய கடற்றொழிலாளர்களுடன் போராடிய அந்தக் கடற்படைச் சிப்பாய்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

கோரிக்கை

கடற்படைச் சிப்பாய் உயிரிழந்துள்ள நிலையில், எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களிடம் நாங்கள் விநயமாகக் கேட்டுக் கொள்வது என்னவெனில், உங்கள் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம்.

அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காகக் கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம் பெறுகின்றன." என்றார்.

யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு : பார்க்க படையெடுக்கும் மக்கள்

யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு : பார்க்க படையெடுக்கும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011