யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Laksi Jun 25, 2024 02:15 PM GMT
Report

யாழ். செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்சருக்குள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவமானது நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்நிதி ஆலயத்தில் நேற்று இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு : பார்க்க படையெடுக்கும் மக்கள்

யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு : பார்க்க படையெடுக்கும் மக்கள்

பொரித்த நிலையில் பல்லி

இதன்போது, பூஜையில் கலந்துக்கொண்ட ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்சரை வாங்கியபோது அதனுள் பொரித்த நிலையில் பல்லியொன்று காணப்பட்டுள்ளது.

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு | Pan Fried Lizard In Jaffna Mixer

இது குறித்து அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது.

யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்

யாழில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தொடர்பில் வெளியான தகவல்

வழக்கு தாக்கல்

இதனையடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்சரை பெற்றுக்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

யாழில் மிக்சருக்குள் இருந்த பொரிந்த பல்லி: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு | Pan Fried Lizard In Jaffna Mixer

இந்த நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021