இஸ்ரேல் விமான தாக்குதல் லெபனானில் இலங்கையர் படுகாயம்

Israel Lebanon World
By Sumithiran Sep 29, 2024 10:27 PM GMT
Report

லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற பாரிய வான் தாக்குதலில் காயமடைந்த 40 வயதான இலங்கை(sri lanka) பிரஜை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் நேற்று (29) தெரிவித்தன.

 லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜெயவீரவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரைப் பறித்த இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலில் இலங்கையர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இலங்கையர் பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த இலங்கையர்

பாதிக்கப்பட்டவர் தெற்கு களுத்துறையைச் சேர்ந்த மொஹமட் ராசிக் எனவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தூதுவர் ஜயவீர தெரிவித்தார்.

இஸ்ரேல் விமான தாக்குதல் லெபனானில் இலங்கையர் படுகாயம் | Conflict In Lebanon Injured Lankan

"நான் அவரைச் சந்தித்தேன், அவரிடம் சுருக்கமாகப் பேசினேன். அவரது சிகிச்சை குறித்து மருத்துவ ஊழியர்களிடமும் விவாதித்தேன். அதிர்ஷ்டவசமாக அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ராசிக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான சிகிச்சையைப் பெற உதவிய அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம், ”என்று ஜெயவீர தெரிவித்தார்.

இலங்கை தூதரகத்திடம் தஞ்சம்

ராஸிக்கின் குடும்பத்திற்கு அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்திடம் தஞ்சம் புகுந்த கிட்டத்தட்ட 25 இலங்கையர்கள் இரண்டு தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க அரச சார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் (Caritas) ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்றப்பட்டதாக ஜெயவீர தெரிவித்தார்.

இஸ்ரேல் விமான தாக்குதல் லெபனானில் இலங்கையர் படுகாயம் | Conflict In Lebanon Injured Lankan

நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் மற்றும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற தேவைகளை வழங்குகிறோம்," என்று ஜெயவீர கூறினார்.

லெபனானில் உள்ள தூதரகத்தில் கிட்டத்தட்ட 7,600 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை ஒருங்கிணைத்து வருவதாக தூதுவர் ஜெயவீர வலியுறுத்தினார்.

லெபனானில் உள்ள இலங்கை பிரஜைகள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..!

வச்ச குறி தப்பாமல் நஸ்ரல்லாவை எப்படி வீழ்த்தியது இஸ்ரேல் ..!


ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு

ஹிஸ்புல்லாவிற்கு தொடரும் பேரிழப்பு : பல முக்கிய தலைவர்கள் பலி : நஸ்ரல்லாவின் உடல் மீட்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026