இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம்

Jaffna Dr.Archuna Chavakachcheri Ramalingam Chandrasekar Ramanathan Archchuna
By Dharu Jul 17, 2025 11:01 AM GMT
Report

 இதுவரைகாலமும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டது குறைவு என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

மேலும், குழு கூட்டத்தில் தேவையற்ற விடயங்கள் பேசப்பட்டதே அதிகம் என்றும், இப்படியான கூட்டம் இதுவே இறுதியாக இருக்க வேண்டும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 

[FNH9G3X ]

அபிவிருத்திக் குழு கூட்டத்தில்

இதுவரை காலமும், மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை பற்றி போசிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறன.

இதுவே இறுதி சந்தர்ப்பம்! யாழ். அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சந்திரசேகர் திட்டவட்டம் | Confusion At Jaffna Development Meeting

இதுவரை காலமும் அவதானித்ததன்படி குறிப்பிட்ட சில விடயங்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறன.

மேலும், இங்குள்ள அரச அதிகாரிகள் ஊடாகவே நாம் மக்களுக்கான சேவையை வழங்கமுடியும், அவ்வாறிருக்கையில் அந்த அதிகாரிகளை சுட்டிக்காட்டி தரக்குரைவாக பேசுவது நியாயமற்றது.

அதற்கமைய இனிவரும் காலங்களில் இப்படியான விடயங்கள பேசுவதை தவிர்க்கவேண்டும்.” என்றார்.

அறுகம்குடா கடற்கரையில மேலாடையின்றி நடந்த வெளிநாட்டவர் ஆணா..! பெண்ணா..! வெடித்தது புதிய சர்ச்சை

அறுகம்குடா கடற்கரையில மேலாடையின்றி நடந்த வெளிநாட்டவர் ஆணா..! பெண்ணா..! வெடித்தது புதிய சர்ச்சை

தேங்காய் இறக்குமதி - அமெரிக்காவின் வரி விதிப்பு : வாழ்வாதாரத்தை இழக்கும் இலங்கையர்கள்

தேங்காய் இறக்குமதி - அமெரிக்காவின் வரி விதிப்பு : வாழ்வாதாரத்தை இழக்கும் இலங்கையர்கள்

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026