இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து ரணிலுக்கு வந்த செய்தி

Ranil Wickremesinghe President of Sri lanka India Maldives
By Jaso Jul 21, 2022 10:36 AM GMT
Report

ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்து

சிறிலங்கா அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து வாழ்த்து செய்திகள் கிடைத்துள்ளன.

மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான மொஹமட் நஷீட், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்று அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் இப்போது தீர்க்கப்பட ஆரம்பிக்கும் என்று நான் நம்புகிறேன் மற்றும் அதற்காக பிரார்த்தனை செய்கிறேன். மாலைதீவு எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் ஆதரவு தொடரும்

இதேவேளை, இலங்கைக்கு நெருங்கிய நண்பனாகவும் அண்டை நாடாகவும் சக ஜனநாயக நாடாகவும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று நாடாளுமன்றத்தில் புதிய அதிபராக தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தொடர்ந்து ட்வீட் செய்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவில், “இலங்கையின் அரசியலமைப்பின் விதிகளின்படி இலங்கை நாடாளுமன்றம் இன்று ரணில் விக்கிரமசிங்கவை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், நிறுவப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான இலங்கை மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி