மக்கள் போராட்டங்களின் பின்னணியில் சதித்திட்டம் - ஆளும்கட்சி குற்றச்சாட்டு

Galle Face Protest SLPP SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 29, 2022 12:04 AM GMT
Report

மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சதி

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிரான சதியே இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதவாறு நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம் என்பது போராட்டம் அல்ல எனவும் அதுவொரு கலவரம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் சிலர்

மக்கள் போராட்டங்களின் பின்னணியில் சதித்திட்டம் - ஆளும்கட்சி குற்றச்சாட்டு | Conspiracy In The Background Of People S Protests

இந்தப் போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சில கட்சி உறுப்பினர்கள் தனியான குழுவொன்றை உருவாக்கிய போதிலும் கட்சி பிளவுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று அறியாதவர்களாகவோ அல்லது தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவோ இருப்பார்கள். அதே வேளையில் ஒரு சிலர் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சி முன்னோக்கி செல்லும் அதே வேளையில் நிகழ்ச்சி நிரல்களை கொண்ட நபர்கள் நீக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011