தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

Sri Lanka Police Gold smuggling Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 18, 2022 07:29 PM GMT
Report

தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் 

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பனாமுறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பனாமுற காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல தங்க நெக்லஸ் கொள்ளைகள் தொடர்பிலான விசாரணையை அடுத்து இந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் கல்தோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த குரகல சோதனைச் சாவடியில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு வயது 32.

தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது | Constable Arrested For Breaking Gold Necklaces

இந்த காவல்துறை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளும் மீட்பு

138,000 ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் பென்டன் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓகஸ்ட் 19ஆம் திகதி பனமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, ஓகஸ்ட் 24ஆம் திகதி ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கட்டுவன காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு இலட்சம் பெறுமதியான தங்க நெக்லஸ் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் செப்ரெம்பர் 08 ஆம் திகதி பனாமுற காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தங்க நெக்லஸ் கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது | Constable Arrested For Breaking Gold Necklaces

இந்த கொள்ளைகள் அனைத்தையும் குறித்த காவல்துறை உத்தியோகத்தரே செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011