அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து

Sri Lankan Tamils TNA Mano Ganeshan Wimal Weerawansa Udaya Gammanpila
By Vanan Dec 21, 2022 06:01 PM GMT
Report

அரசியலமைப்பு பேரவையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம்

அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து | Constituent Assembly Tamil Member Mano Request

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு உறுப்பினர்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏழாவது உறுப்பினராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

எனினும் தமிழ் உறுப்பினரை நியமிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் கூட்டணியான உத்தர லங்கா கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செயற்பாடானது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம் எனவும் திருத்த முடியாத திமிர்வாதம் எனவும் மனோ கணேசன் சாடியுள்ளார்.

இருகுழல் துப்பாக்கியாக இணைவு

அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து | Constituent Assembly Tamil Member Mano Request

இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தெரிவித்தார்.

மேலும் ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பு பேரவையில் நியமிக்க முடியாத நிலையை இனவாதிகள் நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்