சுட்டுக் கொல்லப்பட்ட சிறிலங்கா விமானப்படை வீரர் :காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka Air Force
By Sumithiran Apr 08, 2024 05:12 PM GMT
Report

பாதுக்க அங்கமுவ பிரதேசத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறிலங்கா விமானப்படை கோப்ரல் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹொரண மலோசல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இந்த விமானப்படை கோப்ரல் இன்று அதிகாலை பாதுக்க அங்கமுவ பிரதேசத்தில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

சிறி லங்கா விமானப்படையின் இரத்மலானை தளத்துடன்

அவர் சிறி லங்கா விமானப்படையின் இரத்மலானை தளத்துடன் இணைந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.  

சுட்டுக் கொல்லப்பட்ட சிறிலங்கா விமானப்படை வீரர் :காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Controversial Deceased Air Force Officer

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025