சர்ச்சைக்குரிய தகவல் -இந்தியா வெளியிட்ட அறிவிப்பு(photo)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
By Sumithiran
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதியில் வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
இதனிடையே அரசுக்கெதிராக தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் புதிய நீர்த்தாரை வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி