பௌத்த மதத்தை அவமதித்த தேரர் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Buddhism
By Eunice Ruth
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட விஷ்வ புத்தா எனும் தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக்கு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த நிலையில், விஷ்வ புத்தா தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி