இன்று முதல் அரச பணியாளர்கள் கடமைக்கு! தபால் நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி
Corona
Post Office
SriLanka
Piliyanthala
By Chanakyan
பிலியந்தல பிரதான தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குறித்த தபால் அலுவலகத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 55 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ
தன்போது குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி