ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு கொரோனா உறுதி
Corona
SJB
SLPP
Dilip Vedaarachchi
Rohana Dissanayake
By Chanakyan
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நோய் நிலைமை காரணமாக மாத்தளையில் உள்ள தமது வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்க் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி