பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொற்றிய கொரோனா!
Corona
SriLanka
Bassara
Metavelakama
By Chanakyan
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பசறை - மெதவெலகம பகுதியில் 141 பேருக்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த 40 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பசறை பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது
1ம் ஆண்டு நினைவஞ்சலி