கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சுகவீனம்
corona vaccine
garment factory
By Sumithiran
கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 60 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.
மாத்தளை பலாபத்வல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் கிளையொன்றில் பணியாற்றும் ஊழியருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுகவீனமடைந்த ஊழியர்கள் அனைவரும் மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதியன்று இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு பல்வேறான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி