நாட்டிற்கு கிடைத்த பேரதிஸ்டம்- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளே இன்று!
vaccine
corona
sri lanka
dullas alagaperuma
By Kalaimathy
மக்கள் தொகையில் 50% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கியிருப்பது எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். நாம் அனைவரும் வீரர்கள்.
எனவே இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்