இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு கொரோனா தொற்று
Corona
Queen Elizabeth II
UnitedKingdom
By MKkamshan
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு (Queen Elizabeth II) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மகாராணி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மகாராணி மூன்று முறை தடுப்பூசியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்