மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று - சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை
COVID-19
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
உலகளவில் கொரோனா தொற்று தீவிரம்
இந்த நிலைமையை தடுக்கும் வகையில் மிகவும் முக்கியமாக மக்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தலைமை தொற்று நோயியல் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
ஒமைக்ரோன் வைரஸ்சின் துணை விகாரங்களான பி.ஏ.4 மற்றும் பி.ஏ 5 ஆகியன உலகம் முழுவதும் தற்போது பரவி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் பரவிய ஒமைக்ரோன் வைரஸ்சின் துணை விகாரங்களை விட இந்த புதிய துணை விகார வைரஸ்சுகள் அதிக தொற்றும் திறன் கொண்டவை என வைத்தியர் சமித்த கினிகே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்