நாடகத்தால் முட்டாள்களாக்கப்படும் மக்கள் : பெரிய கள்ளனை பிடிக்க திணறும் அநுர அரசு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) எந்த கள்ளர்களையும் மற்றும் அரசியல் ஊழல்வாதிகளையும் எப்போதும் பிடிக்க முடியது என சமூக செயற்பட்டாளர் சிராஸ் யூனுஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) அநுரவினால் தொடக்கூட முடியாது.
இல்லையென்றால் சாதாரணமாக அவரை அரச இல்லத்தில் இருந்து வெளியில் அனுப்புவதற்கே அநுர இவ்வளவு கஷ்டப்படுவாரா ? அநுரவின் நாடகம் மக்களுக்கு இன்னும் விளங்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அநுர அரசின் மீதான கேள்விக்குறி, எதிர்கால அரசியல் திட்டம், தற்போதைய அரசியல் நிலைமை, நாட்டில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)