வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில் ஊழல்: வெடித்த சர்ச்சை

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Independent Writer Dec 17, 2025 09:17 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் அனர்த்த உதவிக்கென அன்பளிப்பாக சமாசத்திற்கு வழங்கப்பட்ட இரு மீன்பிடி படகுகளை சமாசம் குத்தகைக்கு கொடுத்திருப்பது பிழையான செயல்.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: சந்தேக நபர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

கடலில் அனர்த்தம் 

கடலில் அனர்த்தம் ஏற்பட்டால் இந்த படகை அனுப்பி மக்களை காப்பாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட படகை பொதுச் சபையினுடைய அனுமதி இன்றி நிர்வாக உறுப்பினர்கள் ஒரு சிலர் கூடி நிர்வாக உறுப்பினர்களுக்கே குத்தகைக்கு கொடுத்தது மிகவும் பிழையான விடயம்.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில் ஊழல்: வெடித்த சர்ச்சை | Corruption Alleged In Vadamarachchi Fisher Union

சமாசத்தின் உடைய ஒரு பொருளை குத்தகைக்கு கொடுப்பதாக இருந்தால் அனைத்து மக்களையும் ஒன்று கூட்டி கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். பொதுவாக அனைத்து மக்கள் மத்தியில் விலை கூறலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

இருப்பினும், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை இவர்களுடைய செயல்பாட்டிற்கு கூட்டுறவு ஆணையாளரும் துணை போயிருக்கின்றார்.

அதிகரித்தது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு...!

அதிகரித்தது எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு...!

தகுதியற்றவர்கள் 

சமாசம் 46 லட்சம் லாபத்தில் இயங்குவதாக வடமராட்சி கிழக்கு சமாச பிரதிநிதிகள் அண்மையில் தெரிவித்திருந்த போதும் அன்பளிப்பாக அனர்த்த உதவிக்கு வழங்கிய படகை ஏன் குத்தகைக்கு கொடுத்தார்கள் ?

இப்படிப்பட்ட தலைவர்கள்தான் இவ்வாறான அமைப்புகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள், இவர்கள் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள் சமாசத்தினுடைய பொதுச் சபை அமைதியாக இருக்கின்றது.

வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்தில் ஊழல்: வெடித்த சர்ச்சை | Corruption Alleged In Vadamarachchi Fisher Union

உடனடியாக பொதுச் சபையை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும், அனர்த்த உதவிக்கு வழங்கப்பட்ட படகை குத்தகைக்கு கொடுத்திருப்பதன் மூலம் இங்கு பாரிய மோசடி இடம் பெற்றிருக்கின்றது.

இது தொடர்பாக உரியவர்கள் விசாரணை மேற்கொண்டு இந்த ஊழலை வெளிக்கொண்டு வரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025