மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை

Sri Lanka Medicines Nalinda Jayatissa
By Shalini Balachandran Jul 19, 2025 04:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மருந்து விற்பனையில் இடம்பெற்றதாக நம்பப்படும் முறைகேடுகளைப் பற்றி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை நகரில் உள்ள சீனா-இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் பதவி : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சந்தை விலை

சில மருந்து வழங்குநர்கள் சந்தை விலையைவிட நான்கு மடங்கு அல்லது ஐந்து மடங்கு அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்துள்ளதாகவும், இது தொழில் நெறிகளுக்கு எதிரானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை | Corruption In The Sale Of Medicines

மருந்துகளுக்கான இந்த அதிக விலை, அரச மருந்துத் தயாரிப்பு நிறுவனமான அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தின் இலாப வரம்பை கூட கடந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படப்போகும் ஆபத்து

தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படப்போகும் ஆபத்து

வழக்கமான நடைமுறை

வழக்கமான நடைமுறையைப் போலவே, மருத்துவர்கள் வெளிப்புற வழங்குநர்களிடமிருந்து மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை பொருட்களை பரிந்துரைக்க சுதந்திரம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து விற்பனையில் பாரிய ஊழல்: இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை | Corruption In The Sale Of Medicines

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டுமென்றே அதன் உண்மையான சந்தை மதிப்பை விட மிக அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் அண்மைய ஊழல் பிரச்சினை எழுந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிமுறைகளுக்குள் அவசர கொள்முதல் செய்பவை ஊழலுக்கு அடிப்படை அல்ல ஆனால் சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக நிர்ணயித்து சுரண்டல் செய்யும் போது, அது ஒரு விசாரணைக்குரிய பிரச்சனையாக மாறுகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிணைமுறி மோசடி சந்தேகநபரான அர்ஜுன மகேந்திரனுக்கு சர்வதேச விருதுகள்

பிணைமுறி மோசடி சந்தேகநபரான அர்ஜுன மகேந்திரனுக்கு சர்வதேச விருதுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019