பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்- இன்னும் 100 நாட்கள் மட்டுமே!

France Paris Paris 2024 Summer Olympics
By Shadhu Shanker Apr 17, 2024 09:03 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான கவுண்டவுன் ஆரம்பமாகியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளது.

இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது.

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்

எதிர்வரும் ஜூலை மாதம் 26ம் திகதி ஆரம்பமாகும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி முடிவடையும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்- இன்னும் 100 நாட்கள் மட்டுமே! | Countdown Clock Paris 2024 Olympic Games Eiffel

இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஈபிள் டவருக்கு அருகே உள்ள சாம்ப்-டி-மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

133 நாடுகளை சேர்ந்த சுமார் 10500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகள் அடங்கிய 32 பிரிவு விளையாட்டுகள் என்று 15 நாட்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நடிகை தமிதாவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

நடிகை தமிதாவுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்

வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கக்கூடிய மஸ்கட் எனப்படும் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆரம்பமாகியுள்ள கவுண்டவுன்- இன்னும் 100 நாட்கள் மட்டுமே! | Countdown Clock Paris 2024 Olympic Games Eiffel

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் அப்படி ஒரு மஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ரிஜியன் தொப்பி தான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மஸ்கட்.

பிரென்ச் புரட்சியின் நூற்றாண்டு நினைவு சின்னமான ஈபிள் கோபுரத்திற்கு அருகே பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கும் ஃப்ரிஜியன் தொப்பி மஸ்கட்டாக அறிமுகப்படுத்தபட்டதற்கும் காரணம் உள்ளதாக கூறப்படுகின்றது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026