நாடு மீண்டும் முடக்கப்படுகின்றதா?? வெளியான அறிவிப்பு
Corona
Curfew
People
SriLanka
Ramesh Pathirana
By Chanakyan
இலங்கையை மீண்டும் முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்ந்துத் அவர் கருத்து வெளியிடுகையில்,
தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்