ஜனவரியின் நடுப்பகுதியின் பின்னர் இருளில் மூழ்கப் போகும் இலங்கை - வெளியான எச்சரிக்கை (காணொளி)
Goverment
SJB
SriLanka
Patali Champika Ranawaka
Power Cut
By Chanakyan
எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போதுள்ள எண்ணெய் இருப்பு ஜனவரி நடுப்பகுதி வரை மாத்திரமே போதுமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி