போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி

Kalutara Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Jan 11, 2026 08:19 AM GMT
Report

05 போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் தம்பதியொன்று களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, வடக்கு களுத்துறையின் நாகஸ் சந்தி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை - கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு


கைது நடவடிக்கை

இதற்கு முன்னதாகவும் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வைத்திருந்ததற்காக அவர்கள் அச்சு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய தம்பதி! வெளிவந்த பின்னணி | Couple Arrested 05 Fake Five Thousand Rupee Notes

அது தொடர்பான வழக்குகள் தற்போது களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தம்பதியினரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழில் தொடருந்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

சிஐடிக்கு அழைக்கப்பட்ட எதிர்க்கட்சி எம்பி!

சிஐடிக்கு அழைக்கப்பட்ட எதிர்க்கட்சி எம்பி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026