மகளை பாடசாலையிலிருந்து அழைத்துவரச் சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்
Kurunegala
Accident
Death
By Jaso
தமது ஒரே மகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்ற பெற்றோர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருணாகல்- தம்புள்ள பிரதான வீதியில் படகமுவ வனாந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிக வேகம் உயிரைப் பறித்தது

அதிக வேகத்துடன் பயணித்த லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் கணவன் கடற்படையில் கடமையாற்றுகின்றார். மனைவி சுயதொழிலில் ஈடுபடுகின்றார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 23 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்