அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Kalmunai Law and Order Ramanathan Archchuna
By Bavan Nov 02, 2026 02:49 PM GMT
Report

 நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனால் தொடரப்பட்ட வழக்கு இன்று(02.11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுத்து கொண்டபோது அர்ச்சுனா உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 21-9-2026 வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்றில் முன்னிலை

 இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28-09-2026 நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Six Individuals Including Mp Archchuna

 இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அ.தர்ஷினி முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, உட்பட 6 பேர் ஆஜராகினர்.

இதேவேளை இந்த வழக்கு விசாரணையில் சிலர் காரணம் காட்டியிருந்தனர்.அர்ச்சுனா உட்பட சிலர் காரணம் காட்டுவதற்கான காலம் கேட்டிருந்தனர்

மட்டக்களப்பில் போராட்ட களத்தில் திரண்ட முன்னாள் - தற்போதைய எம்பிக்கள்!

மட்டக்களப்பில் போராட்ட களத்தில் திரண்ட முன்னாள் - தற்போதைய எம்பிக்கள்!

சட்டத்தரணி சமர்ப்பணம்

அதேவேளை 5ம் எதிராளியான அஹமட் லெப்பை முகமது முத்தார் நீதிமன்ற அழைப்பானை கிடைக்கப் பெறாவிட்டாலும் நீதிமன்றில் ஆஜராகி நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளைக்கு தாங்கள் ஒழுகுவதாகவும் அதற்கமைய இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி சமர்ப்பணம் செய்துள்ளார்

அர்ச்சுனா எம்பி உட்பட அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order Six Individuals Including Mp Archchuna

இதையடுத்து காரணம் காட்டாததை காரணம் காட்டுவதற்காக எதிர்வரும் 16ம் திகதி வழக்கை நீதவான் ஒத்திவைத்துள்ளதாக வழக்காளியான வைத்தியர் சுகுணன் சார்பில் கனகலிங்கம் கிசோபனா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நிறைவுக்கு வந்த போராட்டம் : 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

மட்டக்களப்பில் நிறைவுக்கு வந்த போராட்டம் : 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்