செல்வராஜா கஜேந்திரனுக்கு கொவிட் உறுதி
covid
possitive
Selvaraja Gajendran
By Vanan
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு (Selvaraja Gajendran) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவரே இன்று காலை தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.