கோட்டாபயவும் சவேந்திர சில்வாவுமே முழுப்பொறுப்பு - பகிரங்க குற்றச்சாட்டு
covid
death
shavendra silva
gotabaya
By Vanan
இலங்கையில் இடம்பெறும் கொரோனா மரணங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுமே காரணம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கையை கேட்டு நாட்டை உடனடியாக முடக்காது, உயிரிழப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி