வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது

Sri Lanka Police Jaffna Arrest
By Theepan Jun 14, 2026 06:10 PM GMT
Report

வேலணையை அச்சுறுத்திவந்த பிரதான மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஊர்காவற்றுறை காவல்துறையினர் திருட்டில் ஈடுபடுவோர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வேலணை பிரதேசத்தை நீண்ட நாள்களாக அச்சுறுத்தி வந்த மாடு கடத்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்

ஊர்காவற்றுறை காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

  இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் கூறுகையில் - வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில், நீண்டகாலமாக பண்ணையாளர்களின் பெறுமதிமிக்க கறவை மாடுகள் மற்றும் வீடுகளை உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடிவந்த குழுவே கடந்த இரு நாள்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது | Cow Theft Gang That Threatened Velanai Arrested

குறித்த நபர்கள் நீண்ட நாள்களாக காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த நிலையில், காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை, பருத்தியடைப்பு ஆகிய பகுதிகளில் இருவர் நேற்றையதினம் (13) கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த திருட்டுக்களின் பிரதான சூத்திரதாரியான கஜவதன் என்பவர் வேலணை வங்களாவடியில் வைத்துக் இன்று கைது செய்யப்பட்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக மொத்தமாக ஏழு நபர்கள் கைதாகியுள்ளனர்.

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்!

 பிரதான சூத்திரதாரி ஹெரோயினுடன் கைது

குறிப்பாக பிரதான சூத்திரதாரியான கஜவதன் என்பவர் கைதாகும்போது அவரிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது | Cow Theft Gang That Threatened Velanai Arrested

யாழ்ப்பாணப் காவல்துறை அத்தியட்சகர் -2 தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், ஊர்காவற்றுறை தலைமை காவல்துறை அதிகாரி அஜித்குமார், ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் ஆகியோரது பிரசன்னத்துடன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை

தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சி : யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை

வேலணையில் மாடு திருட்டு உள்ளிட்ட திருட்டுக்கள் குறையும்

இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறை அதிகாரி கூறுகையில் - வேலணையில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் மற்றும் பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வந்த இந்த கும்பல் காவல்துறைக்கு நீண்ட நாள்களாக டிமிக்கி கொடுத்து வந்தனர்.

வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கூண்டோடு கைது | Cow Theft Gang That Threatened Velanai Arrested

இந்நிலையில் திருட்டை இல்லாதொழிக்கும் இறுக்கமான நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டநிலையில் இவர்கள் கைதாகியுள்ளனர். இதனால் வேலணையில் மாடு திருட்டு உள்ளிட்ட திருட்டுக்கள் குறையும் என நம்புகின்றோம்.

இதேவேளை இவ்வாறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது மிக கடுமையான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களது தகவலை காவல்துறைக்கு வழங்குமாறும் கேட்டுள்ளார். 

வடமாகாண "கரம்" சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி

வடமாகாண "கரம்" சம்பியன் ஆனார் வேலணை மத்தியின் மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020