கால்நடை உரிமையாளர் யானை தாக்குதலில் உயிரிழப்பு
Sri Lanka Police
Batticaloa
Elephant
By Jaso
காட்டு யானைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கால்நடை உரிமையாளர் ஒருவரின் சடலம் மங்களகம கெவிலியமடு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மங்களகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பாண்டிரிப்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா லிங்கராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்நடைகளுக்கு உணவளிக்க
இறந்தவர் மாட்டுத் தொழுவ உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.

தனது கால்நடைகளுக்கு உணவளிக்க காட்டில் கால்நடை கொட்டகை அமைத்து அவரும் அங்கு தங்கியதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்