யாழில் தொலைபேசிகளைத் திருடிய மூவர் கைது! 15 லட்சம் பெறுமதியான 45 தொலைபேசிகள் மீட்பு (படம்)

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Pavan Jul 30, 2022 05:38 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொலைபேசிகளை திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் உட்பட 45 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 15 லட்சம் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களின் வாக்குமூலம்

யாழில் தொலைபேசிகளைத் திருடிய மூவர் கைது! 15 லட்சம் பெறுமதியான 45 தொலைபேசிகள் மீட்பு (படம்) | Crime Jaffna Srilanka Today News Jaffna Police

போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் தொலைபேசியைத் திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியதாகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற தொலைபேசித் திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் தொலைபேசி திருட்டு போயிருந்தால் உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலையத்தில் வந்து அடையாளம் காட்ட முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி