விசேட ஊடக சந்திப்புக்கு அமைச்சரவை அவசர அழைப்பு
By Kanna
விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்துவதற்கு அமைச்சரவை அழைப்பு விடுத்து நடைபெற்று வருகின்றது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றி வருகின்றார்.
அத்தியாவசிய சேவைகளை தொடர்வது குறித்து இன்றைய அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்கு விசேட செய்தியாளர் சந்திப்புக்கு அமைச்சரவை அழைப்பு விடுத்துள்ளது.
