ஆசிய கால்பந்து லீக் கோப்பை: சவுதியின் நிலையை உற்று கவனிக்கும் சர்வதேசம்

Cristiano Ronaldo Football Saudi Arabia Asian Games
By Sindu Oct 13, 2026 11:44 AM GMT
Report

சவுதி அரேபியாவின் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2027 ஆசியக் லீக் கோப்பையை சவுதி அரேபியாவில் நடத்துவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சவுதியின் தற்போதைய சூழ்நிலையைத் தாங்கள் உற்று கண்காணித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பான 'ஃபுட்போல் அவுஸ்திரேலியா' தெரிவித்துள்ளது.

தங்கள் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் முதன்மையானதாக உள்ளது என அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை

இடர் மதிப்பீடு

அனுபவம் வாய்ந்த எங்கள் பாதுகாப்புக் குழு நிலவரங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வழக்கமான தகவல்களை வழங்கி வருகிறது.

ஆசிய கால்பந்து லீக் கோப்பை: சவுதியின் நிலையை உற்று கவனிக்கும் சர்வதேசம் | Cristiano Ronaldo 2027 Asian Cup Saudi Australia

ஒவ்வொரு தேசிய அணி முகாமுக்குமான எங்கள் திட்டமி்டலில் இடர் மதிப்பீடும் ஒரு பகுதியாகும்.

 மேலும் ஜனவரி மாதத்துக்கான எங்கள் தயாரிப்புகளின் முக்கிய கவனமாகவும் இடர் மதிப்பீடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரம் தாமதம்

ரியாத்தை நோக்கி ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக சவுதி தலைமையிலான இராணுவத்தினர் தெரிவித்ததையடுத்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 'அல்-நஸ்ர்' அணியின் ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த திங்களன்று ஒரு மணி நேரம் தாமதமானது.

இந்நிலையில் ஆசிய லீக் கோப்பைப் போட்டிகள் ஜனவரி 7ஆம் திகதி சவுதி அரேபியாவின் ரியாத், ஜித்தா மற்றும் அல்-கோபார் ஆகிய இடங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்

ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்

மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து

மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026