வெள்ளவத்தை கடற்கரையிலும் முதலை(photo)
crocodile
seasore
wellawatte
By Sumithiran
வெள்ளவத்தை கடற்கரையில் மற்றுமொரு முதலை காணப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவின் படி, கடற்கரையில் இருந்த முதலை மீண்டும் கடலுக்குள் நுழைகிறது.
கொழும்பு துறைமுக நகரம் உட்பட இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அண்மையில் பல முதலைகள் காணப்பட்டன.
ஜனவரி 3 ஆம் திகதி கல்கிசையில் முதலை தாக்கியதில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மேலும் பல முதலைகள் காணப்பட்டன.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்